TNPSC Thervupettagam

EVolutionS திட்டம்

May 3 , 2025 43 days 66 0
  • இந்திய நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) ஆனது, 'புத்தொழில் நிறுவனங்களால் முன் வைக்கப்பட்ட மின்சார வாகனத் தீர்வுகள் (EVolutionS)' என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இந்த முன்னெடுப்பானது, நாட்டிற்குள் மின்சார வாகன (EV) கூறுகளின் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதில் புத்தொழில் நிறுவனங்கள் ஆனது, தங்கள் மிகப் புதுமையான முன்மாதிரிகளை வணிக ரீதியாக சாத்தியமானத் தயாரிப்புகளாக மாற்றுவதற்கு உதவுவதில் கவனம் செலுத்தப்படுகிறது.
  • இது இரண்டு, மூன்று மற்றும் 4 சக்கர மின்சார வாகனங்களுக்குப் பொருந்தும் என்ற நிலையில் மின்சார ரிக்‌ஷா வாகனங்கள் (L5), மின்சார வண்டிகள் மற்றும் மின்சாரப் பேருந்துகள் ஆகியவற்றிற்கும் இது பொருந்தும்.
  • 30 லட்சம் ரூபாய் சமபங்குச் சார் நிதியளிப்பு உட்பட, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு புத்தொழில் நிறுவனத்திற்கும் 50 லட்சம் ரூபாய் நிதியளிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்