TNPSC Thervupettagam

யுத் அப்யாஸ் பயிற்சி 2021

October 17 , 2021 1399 days 615 0
  • இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து  அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் 15 நாட்கள் அளவிலான ஒரு மிகப்பெரிய இராணுவப் பயிற்சியினைத் தொடங்க உள்ளன.
  • 2021 ஆம் ஆண்டானது 17வது யுத் அப்யாஸ் பயிற்சியினைக் குறிக்கிறது.
  • இந்தப் பயிற்சியானது அலாஸ்காவிலுள்ள எல்மென்டோர்ஃப் ரிச்சர்ட்சன் எனும் ஒரு கூட்டுப் பயிற்சித் தளத்தில் நடத்தப்பட உள்ளது.
  • இந்தப் பயிற்சியானது இரு நாடுகளுக்கிடையேயான ஒரு இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பினை மேலும் வலுப்படுத்துவதற்கானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்