FAME II திட்டம் – திருத்தியமைப்பு
June 16 , 2021
1480 days
584
- கனரக தொழிற் துறை அமைச்சகமானது நடப்பிலுள்ள FAME II என்ற திட்டத்தில் சில முக்கியத் திருத்தங்களை அறிவித்துள்ளது.
- இந்த அமைச்சகமானது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மின்சார இருசக்கர வாகனங்களுக்காக வேண்டி சில சலுகைகளை நிர்ணயித்துள்ளது.
- முன்னதாக மின்சார இருசக்கர வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானிய வீதமானது ஒரு கிலோவாட் மின் ஆற்றல் அலகிற்கு (Kwh) ரூ. 10,000 ஆகும்.
- இது தற்போது ஒரு கிலோவாட் மின் ஆற்றல் அலகிற்கு (Kwh) ரூ.15,000 ஆக உயர்த்தப் பட்டுள்ளது.
Post Views:
584