TNPSC Thervupettagam

FAME II திட்டம் – நீட்டிப்பு

June 29 , 2021 1501 days 584 0
  • FAME அல்லது கலப்பு & மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் அவற்றைத் துரிதமாக நடைமுறைக்குக் கொண்டு வருதல் (Faster Adoption and Manufacturing of Hybrid and Electric Vehicles – FAME) திட்டத்தின் முதல் கட்டமானது 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 அன்று தொடங்கப் பட்டது.
  • இது 2019 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது.
  • இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமானது (FAME – 2) 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 வரையில் நிர்ணயிக்கப்பட்டது.
  • தற்போது மத்திய அரசானது இந்தத் திட்டத்தை 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்