TNPSC Thervupettagam
October 3 , 2025 28 days 82 0
  • இத்தாலியின் ரோமில் உணவு மற்றும் வேளாண் அமைப்பில் (FAO) நிலையான கால்நடை துறை மாற்றம் குறித்த 2வது உலகளாவிய மாநாட்டில் இந்தியா பங்கேற்றது.
  • இந்திய நாடானது, கால்நடைகள் தொடர்பான FAO துணைக் குழுவின் முதல் துணைத் தலைமையாகவும், FAO உடனான 80 ஆண்டு காலக் கூட்டாண்மையையும் பேணி வருகிறது.
  • கால்நடைத் துறையானது, வேளாண் துறையின் மொத்த மதிப்புக் கூட்டலில் (GVA) 31% மற்றும் தேசியப் பொருளாதாரத்திற்கு 5.5% பங்களிக்கிறது.
  • இந்தியாவின் கால்நடைத் துறையானது சமீபத்திய ஆண்டுகளில் 12.77% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை (CAGR) பதிவு செய்துள்ளது.
  • பாரத் பசுதான் (தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டம்) திட்டத்தில் 353 மில்லியன் விலங்குகளையும் 94 மில்லியன் கால்நடை உரிமையாளர்களும் பதிவு செய்யப் பட்டு உள்ளது.
  • இந்தியாவில் பால் பண்ணைத் தொழிலாளர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் ஆவர் என்பதோடு இது கூட்டுறவு மாதிரிகளால் செயல்படுத்தப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்