TNPSC Thervupettagam
October 23 , 2025 9 days 61 0
  • இயற்கை சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு சங்கத்தின் சுந்தரவன மீன் வளர்ப்பு மாதிரி ஆனது உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) உலகளாவிய விருதை வென்றது.
  • இந்த மாதிரியானது, குளங்களில் 5% முதல் 30% வரையிலான சதுப்புநிலப் பகுதியை உள்ளடக்கிய சதுப்புநிலத்துடன் இணைக்கப்பட்ட இறால் வளர்ப்பை ஊக்குவிக்கிறது.
  • இது வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானா மாவட்டங்களில் 29.84 ஹெக்டேர் பரப்பளவில் 42 மீன் வளர்ப்பு விவசாயிகளை உள்ளடக்கிய வகையில் செயல்படுத்தப்பட்டது.
  • குறைக்கப்பட்ட உற்பத்தி செலவுகள் காரணமாக விவசாயிகளின் வருடாந்திர சராசரி நிகர இலாபம் 100 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
  • இத்தாலியின் ரோமில் நடைபெற்ற FAO அமைப்பின் 80வது ஆண்டு விழாவின் போது இந்த விருது வழங்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்