FASTag வருடாந்திர அனுமதி வசதி
- மத்திய அரசானது, தனியார் வாகனங்களுக்கு சுமார் 3,000 ரூபாய் விலையில் FASTag அடிப்படையிலான வருடாந்திர அனுமதி வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
- இந்த ஒரு அனுமதியானது வணிக ரீதியல்லாத தனியார் பயன்பாட்டு வாகனங்களுக்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
- இது ஓராண்டு காலத்திற்கு அல்லது 200 பயணங்களுக்கு எது முதலில் பதிவாகிறதோ அதுவரை செல்லுபடியாகும்.
- செயலாக்கம் மற்றும் புதுப்பித்தலுக்கானப் பிரத்தியேக இணைப்பு ஆனது விரைவில் இராஜ்மார்க் யாத்ரா செயலியில் கிடைக்கப் பெறும்.

Post Views:
47