இந்தியத் தலைமை நீதிபதி N.V. ரமணா “மின்னணு ஆவணங்களின் விரைவான மற்றும் பாதுகாப்பானப் பரிமாற்றம்” என்ற ஒரு தளத்தினை வெளியிட்டார்.
இது ஒரு பாதுகாப்பான மின்னணு ஊடகம் வழியாக, இடைக்கால தடை உத்தரவுகள், தடை உத்தரவுகள் மற்றும் ஜாமீன் உத்தரவுகளை சரியான அதிகாரிகளுக்கு அனுப்ப உச்ச நீதிமன்றத்திற்கு வழிவகை செய்கிறது.
உச்ச நீதிமன்றப் பதிவகமானது தேசியத் தகவல் மையத்துடன் இணைந்து இந்த FASTER அமைப்பினை உருவாக்கியுள்ளது.