TNPSC Thervupettagam

FASTER மென்பொருள்

April 3 , 2022 1224 days 1219 0
  • இந்தியத் தலைமை நீதிபதி N.V. ரமணா “மின்னணு ஆவணங்களின் விரைவான மற்றும் பாதுகாப்பானப் பரிமாற்றம்” என்ற ஒரு தளத்தினை வெளியிட்டார்.
  • இது ஒரு பாதுகாப்பான மின்னணு ஊடகம் வழியாக,  இடைக்கால தடை உத்தரவுகள், தடை உத்தரவுகள் மற்றும் ஜாமீன் உத்தரவுகளை சரியான அதிகாரிகளுக்கு அனுப்ப உச்ச நீதிமன்றத்திற்கு வழிவகை செய்கிறது.
  • உச்ச நீதிமன்றப் பதிவகமானது தேசியத் தகவல் மையத்துடன் இணைந்து இந்த FASTER அமைப்பினை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்