பாகிஸ்தான் நாடானது Fatah–1 என்ற ஏவுகணையினை வெற்றிகரமாகப் பரிசோதித்து உள்ளது.
Fatah–1 என்பது பாகிஸ்தான் நாட்டினால் உருவாக்கப்பட்ட வழிகாட்டப்பட்ட பல ஏவு தளங்களில் இருந்து செலுத்தப்படும் முறையிலான (ராக்கெட்) ஒரு ஏவுகணை வகை அமைப்பாகும்.
பாகிஸ்தான் இராணுவமானது 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சாகீன் I-A எனப்படும் ஒரு நடுத்தர வரம்புடைய உந்துவிசை ஏவுகணையினை வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது.