அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பானது முதல் கோவிட்-19 தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தத் தடுப்பு மருந்தானது ஃபைசர் – பயோன்டெக் கோவிட் – 19 தடுப்பு மருந்து என அழைக்கப் படுகிறது.
இம்மருந்தானது 16 வயது மற்றும் அதற்கு அதிக வயது கொண்டவர்களிடம் கோவிட்-19 தொற்று ஏற்படுவதைத் தடுப்பதற்காக கோமிர்நேட்டி என்ற ஒரு பெயரில் விற்பனை செய்யப் படும்.