2025 ஆம் ஆண்டு FEI (சர்வதேச குதிரையேற்றம் சார்ந்த விளையாட்டுக் கூட்டமைப்பு) ஆசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியானது தாய்லாந்தின் பட்டாயாவில் நடைபெற்றது.
இந்தியா ஒரு தங்கம் மற்றும் நான்கு வெள்ளி உட்பட மொத்தம் ஐந்து பதக்கங்களை வென்றது.
ஆஷிஷ் லிமாயே இந்தியாவின் முதல் ஈவென்டிங் தங்கத்தை வென்றார் என்ற நிலையில்மேலும் ஸ்ருதி வோரா டிரஸ்ஸேஜ் போட்டிகளில் மூன்று வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றார்.
தாய்லாந்து ஏழு பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.