TNPSC Thervupettagam

FIDC சபைக்கு SRO அந்தஸ்து

October 7 , 2025 25 days 62 0
  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆனது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 03 ஆம் தேதியன்று, நிதித் தொழில் துறை மேம்பாட்டு சபைக்கு (FIDC) சுய- ஒழுங்குமுறை அமைப்பு (SRO) அந்தஸ்தை வழங்கியது.
  • FIDC ஆனது, இந்தியா முழுவதும் இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களை (NBFC) பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
  • SRO அமைப்புகள் ஆனது, தொழில்துறை தரநிலைகளை உருவாக்கவும், இணக்கத்தைக் கண்காணிக்கவும், நிதி அமைப்பில் உள்ள அபாயங்களை முன்கூட்டியே கண்டறிவதை ஆதரிக்கவும் உதவுகின்றன.
  • இந்த நடவடிக்கையானது நிதிச் சந்தைகளில் SRO அமைப்புகளை அங்கீகரிப்பதற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் 2023 ஆம் ஆண்டு கட்டமைப்பைப் பின்பற்றுகிறது.
  • FIDC ஆனது தற்போது இந்திய ரிசர்வ் வங்கியுடன் இணைந்து ஒழுங்குமுறை இணக்கத்தை உறுதி செய்து வங்கி சாரா கடன் துறையில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்