FIDE மகளிர் உலக சதுரங்க கோப்பை போட்டி 2025
August 1 , 2025
14 hrs 0 min
30
- 19 வயதான திவ்யா தேஷ்முக் ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு FIDE மகளிர் உலகக் கோப்பை போட்டியில் வென்றுள்ளார்.
- அவர் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.
- அவர் இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் ஆன 88வது மற்றும் நான்காவது பெண்மணி ஆவார்.
- அது ஹம்பி, ஆர். வைஷாலி மற்றும் ஹரிகா துரோணவள்ளி ஆகியோருக்குப் பிறகாகும்.
- இதன் இறுதிப் போட்டியானது இந்தியாவைச் சேர்ந்த K. ஹம்பி (ஆந்திரப் பிரதேசம்) மற்றும் திவ்யா (மகாராஷ்டிரா) ஆகியோருக்கு இடையே நடைபெற்றது.

Post Views:
30