TNPSC Thervupettagam
July 14 , 2025 13 days 79 0
  • உலகச் சாம்பியன் ஆன அர்ஜென்டினா அணி இதில் முதலிடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து ஸ்பெயின், பிரான்சு, இங்கிலாந்து, பிரேசில், போர்ச்சுகல், நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி மற்றும் குரோஷியா ஆகியவை உள்ளன.
  • இந்தியக் கால்பந்து அணியானது 133வது இடத்திற்கு சரிந்துள்ளது.
  • இதில் இந்திய அணியானது கடைசியாக 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 135வது இடத்தைப் பிடித்த போது கடைசி தரவரிசையைப் பெற்றது.
  • 1996 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 94வது இடத்தினைப் பிடித்த போது இந்தியாவின் சிறந்தத் தரவரிசையைப் பெற்றது.
  • 46 ஆசிய நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் ஜப்பான் முன்னணி இடத்தினை (17வது இடம்) பெற்ற நிலையில் இந்தியா 24வது இடத்தைப் பிடித்துள்ளது).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்