TNPSC Thervupettagam

FIFA கால்பந்து விருதுகள் 2023

January 23 , 2024 115 days 244 0
  • எர்லிங் ஹாலந்துடனான ஒரு சமநிலையை முறியடித்த பிறகு லியோனல் மெஸ்ஸி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிறந்த ஆடவர் வீரர் விருதை வென்றுள்ளார்.
  • சிறந்த வீராங்கனைக்கான விருதை ஸ்பெயின் நாட்டு வீராங்கனை அய்தானா போன்மதி என்பவர் வென்றுள்ளார்.
    • சிறந்த FIFA ஆடவர் கோல்கீப்பர்: எடர்சன்.
    • சிறந்த FIFA மகளிர் கோல்கீப்பர்: மேரி ஏர்ப்ஸ்
    • சிறந்த FIFA ஆடவர் பயிற்சியாளர்: பெப் கார்டியோலா
    • சிறந்த FIFA மகளிர் பயிற்சியாளர்: சரினா வீக்மேன்
    • FIFA  புஸ்காஸ் விருது: கில்ஹெர்ம் மத்ருகா
    • FIFA நியாய முறை விளையாட்டு விருது: பிரேசில் தேசிய அணி
  • பெப் கார்டியோலாவிற்கு சிறந்த ஆடவர் மேலாளர் விருது வழங்கி கௌரவிக்கப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்