FIH மகளிர் போட்டியின் இந்த ஆண்டிற்கான எழுச்சி நாயகி
October 11 , 2022 1006 days 554 0
2021-22 ஆம் ஆண்டு FIH ஸ்டார் விருது விழாவில் இந்திய ஹாக்கி அணியின் மும்தாஜ் கான் FIH மகளிர் போட்டியின் இந்த ஆண்டிற்கான எழுச்சி நாயகியாக அறிவிக்கப் பட்டார்.
2022 ஆம் ஆண்டு FIH மகளிர் ஹாக்கி போட்டிகளில் இந்தியாவிலேயே அதிகளவு கோல் அடித்த வீராங்கனையாக மும்தாஜ் உருவெடுத்தார்.
பிரான்சின் திமோதி கிளெமென்ட் FIH ஆண்களுக்கான ஆண்டின் சிறந்த எழுச்சி நாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.