TNPSC Thervupettagam

FPV காமிகேஸ் பீரங்கி எதிர்ப்பு ஆளில்லா விமானம்

April 5 , 2025 26 days 67 0
  • அதன் முதல் வகையான முயற்சியில், இந்திய இராணுவம் ஆனது பீரங்கி டாங்க் எதிர்ப்பு ஆயுதம் பொருத்தப்பட்ட ஒளிப்படக் கருவியின் தகவல் மூலமான ஒரு முக்கிய கட்டுப்பாட்டினை மேற்கொள்ளும் (FPV) காமிகேஸ் என்ற ஆளில்லா விமானத்தினை அறிமுகப் படுத்தத் தொடங்கியுள்ளது.
  • போர்க்கள இயக்கவியலைப் பரிமாற்றும் ஒரு திறனை வெளிப்படுத்திய உக்ரைனில் நடைபெற்ற போரின் போது FPV ஆளில்லா விமானங்கள் முக்கியத்துவம் பெற்றன.
  • 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டமானது, சண்டிகரில் உள்ள டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் (உந்துவிசையின் துணைப்புலம்) என்ற ஒரு ஆராய்ச்சி ஆய்வகத்துடன் (TBRL) இணைந்து உருவாக்கப்பட்டது.
  • தற்கொலைப் பாங்கான தாக்குதலில் ஈடுபடும் ஆயுதம் என்றும் அழைக்கப்படுகின்ற காமிகேஸ் ஆளில்லா விமானங்கள் துல்லியமான எறிகணைகள் மற்றும் ஆளில்லா வான்வழி அமைப்புகளைப் போன்றவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்