TNPSC Thervupettagam

FRBM சட்டத் திருத்தம் - மேகாலயா

November 18 , 2025 3 days 14 0
  • மேகாலயா அரசானது நிதிப் பொறுப்பு மற்றும் நிதி ஒதுக்கீட்டு மேலாண்மை (FRBM) சட்டத்தின் கீழ் அதன் நிதிப் பற்றாக்குறை உச்ச வரம்பை மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 3 சதவீதத்திலிருந்து 3.5% ஆக உயர்த்தியது.
  • இந்த மாற்றமானது, உள்கட்டமைப்பு, நலன்புரி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அதிக கடன் வாங்க அனுமதிக்கிறது.
  • D குரூப் பதவிகளில் உள்ள வழக்கமான சாதாரண தொழிலாளர்களுக்கு 50% இட ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • 2017 ஆம் ஆண்டு மேகாலயா அமைச்சர் மாவட்ட நிறுவன சேவை விதிகளின் 6(D)வது விதியின் இந்த ஒதுக்கீட்டை செயல்படுத்துகிறது.
  • மாநில நுகர்வோர் தகராறு தீர்வு ஆணையத்திற்கான புதிய சேவை விதிகள் தன்னாட்சிப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதிக்கின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்