TNPSC Thervupettagam

FSSAI இன் மாறுபக்க கொழுப்புகள் அல்லாத பொருள்களுக்கான இலட்சினை

October 8 , 2019 2128 days 1502 0
  • மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன்  இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (Food Safety & Standards Authority of India - FSSAI) மாறுபக்க கொழுப்புகள் அல்லாத பொருள்களுக்கான ஒரு இலட்சினையை வெளியிட்டார்.
  • இது புது தில்லியில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டின் 8வது சர்வதேச சமையல்காரர்களின் மாநாட்டின் போது தொடங்கப்பட்டது.
  • FSSAI இன் ‘சரியான உணவு உண்ணும் இயக்கத்தை’ ஊக்குவிக்க இந்த இலட்சினை தொடங்கப் பட்டது.
  • இந்நிகழ்ச்சியில் அமைச்சர் “மாறுபக்க கொழுப்புகள் அல்லாத பொருள்களுக்கான  சமையல்காரர்கள்” என்ற வாசகத்தையும் வெளியிட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்