Future Brand நிறுவனத்தின் நிறுவன மதிப்புக் குறியீடு 2024
February 21 , 2025 302 days 337 0
இந்தியாவின் மிகப்பெரியமற்றும் மிகவும் மதிப்பு மிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஆனது இப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதில் ஆப்பிள், நைக், வால்ட் டிஸ்னி, நெட் ஃபிலிக்ஸ், மைக்ரோ சாப்ட், இன்டெல் மற்றும் டொயோட்டா போன்ற நன்கு அறியப்பட்ட உலகளாவிய நிறுவனங்களை விட ரிலையன்ஸ் நிறுவனம் முன்னணியில் உள்ளது.
2023 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் 13 வது இடத்தில் இருந்தது.
இந்தப் பட்டியலில் கொரிய நிறுவனமான சாம்சங் முன்னணியில் உள்ளது.