TNPSC Thervupettagam

Future Front Quarterly Insights அறிக்கைத் தொடர்

September 10 , 2025 12 days 45 0
  • நிதி ஆயோக் அமைப்பின் மேம்பட்டத் தொழில்நுட்ப மையம், இரு பரிமாண (2D) பொருட்கள் குறித்த அதன் Future Front Quarterly Insights என்ற அறிக்கைத் தொடரின் நான்காவது பதிப்பை வெளியிட்டது.
  • இந்த அறிக்கையானது பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்துடன் (IISc) இணைந்து உருவாக்கப்பட்டது.
  • இரு பரிமாணப் பொருட்கள் எஃகினை விட 200 மடங்கு வலிமையானவை மற்றும் தாமிரத்தை விட மிகவும் திறம் மிக்க வகையில் மின்சாரத்தைக் கடத்துகின்றன.
  • இந்தப் பொருட்கள் மனித முடியின் அகலத்தில் சுமார் 1/80,000 பங்கு ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்