November 14 , 2021
1363 days
556
- இவர் தனது 85 வயதில் காலமானார்.
- இவர் தென் ஆப்பிரிக்காவின் கடைசி வெள்ளையினத் தலைவர் ஆவார்.
- 1990 ஆம் ஆண்டில் நெல்சன் மண்டேலா சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என்று FW டி கிளர்க் தான் அறிவித்தார்.
- 1993 ஆம் ஆண்டில் FW டி கிளர்க் மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோருக்கு நோபல் பரிசானது வழங்கப்பட்டது.
- இவர் வெள்ளையினச் சிறுபான்மையினர் ஆட்சிக் காலத்தில் இருந்த கடைசி அதிபர் ஆவார்.
- கிளர்க்கின் அரசானது தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி முறையை ஒழித்து மக்களாட்சியை அறிமுகப்படுத்தியது.
- இவரையடுத்து 1993 ஆம் ஆண்டில் நெல்சன் மண்டேலா தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக பதவியேற்றார்.

Post Views:
556