G20 அமைப்பின் 2023 ஆம் ஆண்டிற்கான சந்திப்புகளை ஜம்மு காஷ்மீர் நடத்த உள்ளது.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் 01 முதல் G20 அமைப்பின் தலைமைப் பொறுப்பினை வகிக்க இந்தியா உள்ளது.
மேலும் இந்தியா 2023 ஆம் ஆண்டு முதல் G20 நாடுகளினுடைய தலைவர்களின் உச்சி மாநாட்டை நடத்த உள்ளது.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், G20 அமைப்பிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் இந்தியாவின் சார்பான அரசுமுறை அதிகாரியாக 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நியமிக்கப்பட்டார்.