G20 அமைப்பினுடைய அறிவியல் பணிக்குழுவின் செயலகம்
January 3 , 2023
958 days
481
- பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்விக் கழகம் ஆனது (IISc) அறிவியல் 20 (S20) நிகழ்வுக்கான செயலகமாக தேர்வு செய்யப் பட்டுள்ளது.
- வறுமை போன்ற ஒரு பொதுவான உலக அளவிலான சவால்களைத் தீர்ப்பதற்கு இது பணியாற்றும்.
- 2023 ஆம் ஆண்டு முழுவதும் அகர்தலா, இலட்சத்தீவு மற்றும் போபால் ஆகிய நகரங்களில் நடைபெற உள்ள நிகழ்வுகளில் இது குறித்து விவாதிக்கப்படும்.
- கோயம்புத்தூரில் நடைபெற உள்ள S20 உச்சி மாநாட்டில் G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகளைச் சேர்ந்த அனைத்து அறிவியல் அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர்.
- 2023 ஆம் ஆண்டு அறிவியல் 20 (S20) மாநாட்டின் கருத்துரு, 'புத்தாக்கம் மிக்க மற்றும் நிலையான மேம்பாட்டிற்கான புதிய அறிவியல்' என்பதாகும்.

Post Views:
481