G20 சுற்றுலா மற்றும் நிலையான மேம்பாட்டு இலக்கின் முகப்பு விவரப்பக்கம்
September 11 , 2023 699 days 345 0
சுற்றுலா அமைச்சகம் ஆனது, ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலக சுற்றுலா அமைப்புடன் (UNWTO) இணைந்து G20 சுற்றுலா மற்றும் நிலையான மேம்பாட்டு இலக்கின் முகப்பு விவரப்பக்கத்தினை வெளியிட்டுள்ளது.
இது நிலையான மேம்பாட்டு இலக்குகளை (SDGs) அடைவதற்காக வடிவமைக்கப் பட்டு உள்ள G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகளால் உருவாக்கப்பட்ட பல்வேறு சிறந்த நடைமுறைகள், நடைமுறை ஆய்வுகள் மற்றும் தகவல்கள் ஆகியவற்றினை எடுத்து உரைக்கிறது.
இந்த விவர ப்பக்கம் ஆனது, உலகச் சுற்றுலாத் துறையில் உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் நிலையான மேம்பாட்டிற்கான அதன் உறுதிப்பாட்டினை வெளிக் கொணரச் செய்கிறது.
உலகளாவியச் சுற்றுலாவில் G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகள் 70 சதவீதத்திற்கும் அதிகமானப் பங்கினைக் கொண்டுள்ளன.