TNPSC Thervupettagam

G20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் சந்திப்பு

July 18 , 2021 1421 days 600 0
  • G20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் மூன்றாவது அரசு முறைச் சந்திப்பானது இத்தாலியின் வெனீசில் நடைபெற்றது.
  • இந்தச் சந்திப்பானது G20 அமைப்பிற்கான இத்தாலிய நாட்டின் தலைமையில் நடத்தப் பட்டது.
  • 2020 ஆம் பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு நடைபெற்ற முதலாவது நேர்முக நிதிக் கண்காணிப்புக் கூட்டம் இது ஆகும்.
  • G20 உறுப்பினர்கள் பின்வரும் பிரச்சினைகள் குறித்து விவாதங்களைத் தொடங்கினர். அவையாவன
    • உலகளாவியப் பொருளாதாரம் மற்றும் சுகாதாரம்
    • பொருளாதார மீட்சியை மேம்படுத்துவதற்கான முயற்சி மற்றும்
    • பசுமை மற்றும் அதிகளவில் நீடித்த மற்றும் நிலையான பொருளாதாரத்தினையும் சமுதாயத்தினையும் நோக்கிய மாற்றம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்