TNPSC Thervupettagam

G20 புத்தாக்கக் கூட்டிணைவு

October 20 , 2021 1388 days 595 0
  • G20 நாடுகள் குழுமத்திற்குத் தலைமை தாங்கும் இத்தாலி நாடானது ‘G20 புத்தாக்கக் கூட்டிணைவினை‘ வெளியிட்டுள்ளது.
  • இது புதுமையான திட்டங்களை முன்னோக்கிச் செயல்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய மற்றும் தனித்துவமான முன்னெடுப்பாகும்.
  • இது ஒரு நிலையான வருங்காலத்தினை உருவாக்குவதற்கான ஒரு முன்னெடுப்பு ஆகும்.
  • G20 புத்தாக்க நிகழ்ச்சியானது இத்தாலியின் சொரென்டோ எனுமிடத்தில் நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்