TNPSC Thervupettagam

G20 முக்கூட்டு அமைப்பில் இந்தியா

December 4 , 2021 1611 days 788 0
  • இந்தியா சமீபத்தில் G20 முக்கூட்டு அமைப்பில் இணைந்தது.
  • G20 முக்கூட்டு என்ற அமைப்பானது இந்தோனேசியா, இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளை உள்ளடக்கியதாகும்.
  • அதாவது G20 முக்கூட்டு அமைப்பானது தற்போது இந்தோனேசிய நாட்டின் தலைமையிலும், இதற்கு முன்பு இத்தாலி நாட்டின் தலைமையிலும், அடுத்தாக இந்தியாவின் தலைமையிலும் இயங்க உள்ளது.
  • முக்கூட்டு என்றால் மூன்று நாடுகள் ஒன்றிணைந்துச் செயல்படுதல் என்று பொருள் ஆகும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்