TNPSC Thervupettagam

G7 சுகாதார அமைச்சர்கள் சந்திப்பு

June 9 , 2021 1527 days 679 0
  • G7 அமைப்பின் உறுப்பினர் நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்கள் சந்திப்பு ஒன்றினை பிரிட்டன் ஏற்பாடு செய்தது.
  • வளர்ந்து வரும் நாடுகளில் சுகாதார நிலையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் முன்னேற்றம் மீதான G7 அறிக்கையும் இந்த சந்திப்பில் வெளியிடப்பட்டது.
  • இச்சந்திப்பின் போது கொரோனா தடுப்பு மருந்துகளை சமமான முறையில் பெறுதல் என்பது செயல்பாட்டு நிரலில் முதன்மையானதாக இடம் பெற்றிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்