Gen-next ஜனநாயகக் கட்டமைப்பு
October 21 , 2021
1379 days
590
- Gen-next ஜனநாயகக் கட்டமைப்பு என்ற புதிய முன்னெடுப்பின் கீழ், 35 வயதிற்கு உட்பட்ட இளம் தலைவர்களுக்கு இந்தியா ஆதரவளிக்க உள்ளது.
- இது இந்தியக் கலாச்சார உறவுகள் சபையினால் திட்டமிடப்பட்டுள்ளது.
- இந்த நிகழ்வானது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களால் தொடங்கி வைக்கப் படும்.
- இந்தியக் கலாச்சார உறவுகள் சபையானது வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னிச்சையான அமைப்பாகும்.
- இந்தச் சபையானது இந்தியாவின் வெளியுறவு கலாச்சார உறவுகள் தொடர்பான கொள்கைகளைக் கையாள்கிறது.
- 75 வெவ்வேறு ஜனநாயக நாடுகளைச் சேர்ந்த இளம் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப் படும்.
- இந்த இளம் தலைவர்கள் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் இதர முக்கியக் கட்சிகளிலிருந்து அழைக்கப் படுவர்.
Post Views:
590