புகழ்பெற்ற காந்தியவாதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான G.G. பாரிக் காலமானார்.
1924 ஆம் ஆண்டில் குஜராத்தின் ராஜ்கோட்டில் பிறந்த இவர், சம்யுக்த மகாராஷ்டிரா இயக்கத்தில் பங்கேற்றுள்ளார் என்பதோடு இவர் ஜனதா கட்சியுடன் தொடர்பு உடையவரும் ஆவார்.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் மற்றும் அவசர நிலையின் போது அவரது செயல்பாட்டிற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இளையோர்களை மேம்படுத்துவதற்காகவும் நிலையான கிராமத் தொழில்களை ஊக்குவிப்பதற்காகவும் 12க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பணியாற்றி யூசுப் மெஹரல்லி மையத்தை பாரிக் நிறுவினார்.