TNPSC Thervupettagam

GIG தொழிலாளர்கள் மசோதா 2026 - தெலங்கானா

April 3 , 2026 14 hrs 0 min 27 0
  • தெலங்கானா சட்டப்பேரவையானது, தெலங்கானா தளம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் (பதிவு, சமூகப் பாதுகாப்பு மற்றும் நலன்) மசோதா, 2026-ஐ நிறைவேற்றியுள்ளது.
  • இந்த மசோதா விநியோகப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் போன்ற கிக் தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தளம்சார் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களைப் பதிவு செய்யவும், பணப் பரிமாற்ற விவரங்களைத் தொடர்ந்து சமர்ப்பிக்கவும் இந்தச் சட்டம் கட்டாயம் ஆக்குகிறது.
  • இதே போன்ற சட்டங்கள் ஏற்கனவே கர்நாடகா, ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்