TNPSC Thervupettagam

GIRG கட்டமைப்பு

December 5 , 2025 14 hrs 0 min 13 0
  • இந்திய அரசாங்கம் ஆனது, சீர்திருத்தங்கள் மற்றும் வளர்ச்சிக்கான உலகளாவிய குறியீடுகள் (GIRG) முன்னெடுப்பின் கீழ் 26 உலகளாவிய குறியீடுகளை கண்காணிக்கிறது.
  • தேசிய வளர்ச்சியை ஆதரிப்பதற்காக வேண்டி இந்தியாவின் தரவரிசையை மிகவும் மேம்படுத்துவதையும் அதற்கான இடைவெளிகளைக் கண்டறிந்து அவற்றை மிகவும் நன்கு மேம்படுத்துவதையும் இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பதினேழு முதன்மை அமைச்சகங்கள் இக்குறியீட்டு முறைகளை மதிப்பாய்வு செய்து துல்லியமான தரவுகளுக்காக வேண்டி சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து செயல் படுகின்றன.
  • இந்தக் குறியீடுகள் பொருளாதாரம், மேம்பாடு, நிர்வாகம் மற்றும் தொழில்துறை ஆகிய நான்கு முக்கிய கருத்துருக்களை உள்ளடக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்