TNPSC Thervupettagam
October 28 , 2025 15 hrs 0 min 31 0
  • அறிவியலாளர்கள் GJ 251c என பெயரிடப்பட்ட புவியை விட பெரிய அளவிலான புறக் கோள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்தக் கோளின் குறைந்தபட்ச நிறை பூமியை விட 3.84 மடங்கு அதிகமாகும்.
  • GJ 251c ஆனது திரவ நீர் இருக்கக் கூடிய, அதன் நட்சத்திரத்தின் செயல்படக்கூடிய மண்டலத்தில் சுற்றுகிறது.
  • அதன் ஆதார நட்சத்திரமான GJ 251, சூரியனின் நிறையில் மூன்றில் ஒரு பங்கு கொண்ட ஒரு சிவப்பு குள்ளக் கோள் ஆகும்.
  • இந்தக் கோளானது ஒவ்வொரு 53.6 நாட்களுக்கும் ஒருமுறை அதன் நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது.
  • இந்தக் கோள் அதன் நட்சத்திரத்தைக் கடக்காது என்பதால் அதன் விட்டம் மற்றும் வளிமண்டலம் புலப்படாததாக உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்