உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது 'Global Specs 2030' என்ற உலகளாவிய முன்னேடுப்பினைத் தொடங்கியுள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் மலிவு விலையில் கண் பராமரிப்பு சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 800 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு பார்வை பிரச்சினைகள் உள்ளன, மேலும் அவர்களுக்கு கண் பராமரிப்பு சேவைகள் முறையாக கிடைக்கப்பெறவில்லை.