TNPSC Thervupettagam

Global Specs 2030 முன்னெடுப்பு

August 1 , 2025 14 hrs 0 min 17 0
  • உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது 'Global Specs 2030' என்ற உலகளாவிய முன்னேடுப்பினைத் தொடங்கியுள்ளது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் மலிவு விலையில் கண் பராமரிப்பு சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலகம் முழுவதும் சுமார் 800 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு பார்வை பிரச்சினைகள் உள்ளன, மேலும் அவர்களுக்கு கண் பராமரிப்பு சேவைகள் முறையாக கிடைக்கப்பெறவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்