TNPSC Thervupettagam
December 17 , 2025 15 hrs 0 min 14 0
  • GlowCas9 என்பது கொல்கத்தாவின் போஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு உயிரி ஒளிர்வு CRISPR-Cas9 புரதம் ஆகும்.
  • இது Cas9 என்பதை, Cas9 புரதம் செயல்படும் போது ஒளியை வெளியிடுகின்ற ஆழ்கடல் இறாலில் இருந்து பிளவுபட்ட நுண்ணிய லூசிஃபெரேஸ் துண்டுகளுடன் இணைக்கிறது.
  • இந்த அமைப்பு அவைகளுக்கு தீங்கு விளைவிக்காமல் உயிருள்ள செல்கள், திசுக்கள் மற்றும் தாவர இலைகளுக்குள் மரபணு-திருத்தும் செயல்பாட்டை நிகழ்நேரக் கண்காணிப்பை அனுமதிக்கிறது.
  • அதிக வெப்ப நிலைத்தன்மையைக் கொண்டுள்ள GlowCas9 அமைப்பு ஒப்புமையால் இயக்கப்பட்ட பழுதுபார்ப்பை மேம்படுத்துகிறது என்ற நிலையில் இது துல்லியமான டிஎன்ஏ திருத்தத்தை மேம்படுத்துகிறது.
  • இந்தத் தொழில்நுட்பம் நிகழ்நேரத்தில் நிகழும் சிகிச்சை சார் மரபணு திருத்தத்தை அறிவியலாளர்கள் கவனிக்க அனுமதிக்கின்ற தெரட்ராக்கிங்கை செயல்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்