வாடியா குழுவினருக்குச் சொந்தமான “Go Air” விமான நிறுவனத்திற்கு “Go First” என பெயரிடப்பட்டுள்ளது.
இதன் புதிய முழக்கமானது “You Come First” என்பதாகும்.
15 வருடங்களுக்குப் பிறகு இதன் பெயர் மாற்றப்படுவது என்பது கோவிட்- 19 பெருந் தொற்றின் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக விமானப் பயணங்களை மிகக் குறைவான விலையில் இயக்குவதற்காக அந்த நிறுவனம் மேற்கொண்ட முயற்சியின் ஓர் அங்கம் ஆகும்.