தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (NSO) ஆனது 2025 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் தினத்தன்று GoISTats கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியது.
இந்த செயலியானது அனைத்துக் குடிமக்களும் அதிகாரப் பூர்வ புள்ளி விவரங்களை எளிதாக அணுகவும், புரிந்து கொள்ளவும், பயன்படுத்தவும் உதவும் ஒரு நோக்கத்தைக் கொண்டுள்ளது.
இது மொத்த உள்நாட்டு உற்பத்தி, பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பு போன்றவை குறித்த சில காட்சிகளுடன் கூடிய "முக்கியப் போக்குகள்" அடங்கிய ஒரு முகப்பு பக்கத்தினைக் கொண்டு ள்ளது.
NSO அலுவலகத்தின் அறிக்கைப் பட்டியலின் அடிப்படையில் பயனர்கள் ஒரு நிகழ்நேர அடிப்படையில் புதியத் தகவல்களைப் பெறுகிறார்கள்.