TNPSC Thervupettagam

Google AI கற்றல் திட்டம்

May 30 , 2026 13 hrs 0 min 20 0
  • இந்தியாவில் உள்ள பள்ளி மற்றும் உயர்கல்வி ஆசிரியர்களுக்கான “Google AI கல்வியாளர் தொடர் (GES)” எனப்படும் இலவச செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி திட்டத்தை கூகுள் அறிவித்துள்ளது. 
  • இத்திட்டம் மகாராஷ்டிரா, அசாம், சத்தீஸ்கர், லடாக், பஞ்சாப் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு AI பயிற்சியை வழங்கும். 
  • லண்டனில் நடைபெற்ற கல்வி உலக மன்றம் 2026-இல் கூகுள் நிறுவனம் இந்த முன்னெடுப்பைத் தொடங்கியது. 
  • வகுப்பறைகள் மற்றும் கல்வி நடவடிக்கைகளில் Gemini போன்ற AI கருவிகளைப் பொறுப்புடன் பயன்படுத்துவதில் இந்தப் பயிற்சி கவனம் செலுத்தும். 
  • ஆரம்பத்தில் இத்திட்டம் அசாமி, இந்தி, மராத்தி, தெலுங்கு, ஒடியா மற்றும் பஞ்சாபி ஆகிய ஆறு இந்திய மொழிகளில் கிடைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்