TNPSC Thervupettagam

GRAP நிலைகளின் திருத்தம்

November 26 , 2025 16 hrs 0 min 35 0
  • காற்று தர மேலாண்மை ஆணையம் ஆனது ஒட்டுமொத்த தேசிய தலைநகரப் பகுதிக்கும் (NCR) தரப்படுத்தப்பட்ட எதிர் நடவடிக்கை செயல் திட்டத்தை (GRAP) திருத்தியமைத்துள்ளது.
  • டெல்லியின் காற்று தரக் குறியீடு (AQI) 'மிகவும் மோசமான' பிரிவில் கிட்டத்தட்ட 360 ஆக இருந்தது.
  • GRAP IV ஆம் நிலை நடவடிக்கைகள் மூன்றாம் நிலைக்கு மாற்றப்பட்டதால் கடுமையான விதிகள் முன்னதாகவே தொடங்கப்படலாம்.
  • டீசல் எரிபொருளில் இயங்கும் மின்னாக்கிகளைத் தவிர்ப்பது மற்றும் அதிகப் பொதுப் போக்குவரத்தைச் சேர்ப்பது போன்ற நடவடிக்கைகள் உட்பட இரண்டாம் நிலையிலிருந்து முதல் நிலை நடவடிக்கைகளுக்கு மாற்றப்பட்டன.
  • திருத்தப்பட்ட GRAP இரண்டாம் நிலையின் கீழ், NCR அலுவலகங்கள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வெவ்வேறு அட்டவணை நேரங்களைப் பயன்படுத்தும்.
  • டெல்லியின் சராசரி AQI மற்றும் மாசு முன்னறிவிப்புகளின் அடிப்படையில் GRAP அமல்படுத்தப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்