TNPSC Thervupettagam
December 17 , 2025 15 hrs 0 min 23 0
  • டெல்லியில் உள்ள எய்ம்ஸ் நிறுவனமானது, கடுமையான பக்கவாத சிகிச்சைக்கான உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூளை ஸ்டெண்டின் மீதான இந்தியாவின் முதல் பிரத்தியேக மருத்துவப் பரிசோதனையை நடத்தியது.
  • GRASSROOT என பெயரிடப்பட்ட இந்தச் சோதனை, கிராவிட்டி மெடிக்கல் டெக்னாலஜி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட சூப்பர்நோவா ஸ்டென்ட்-ரெட்ரீவரை மதிப்பீடு செய்தது.
  • GRASSROOT என்பது Gravity Stent-Retriever System for Reperfusion of Large Vessel Occlusion Stroke Trial என்பதைக் குறிக்கிறது.
  • இது இஸ்கிமிக் பக்கவாதத்தின் (மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாயில் அடைப்பு) உயிருக்கு ஆபத்தான பாதிப்பான பெரு நாள அடைப்பு (LVO) பக்க வாதங்களின் மீது கவனம் செலுத்தியது.
  • சூப்பர்நோவா சாதனம் என்பது மூளை தமனிகளில் இருந்து இரத்தக் கட்டிகளை அகற்றப் பயன்படுத்தப்படும் ஒரு ஸ்டென்ட்-ரெட்ரீவர் ஆகும்.
  • இந்த முடிவுகள் அதிகப் பாதுகாப்பு மற்றும் செயல்திறனைக் காட்டின.
  • உள்நாட்டுத் தரவுகளின் அடிப்படையில், CDSCO (மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு) மருத்துவப் பயன்பாட்டிற்கான சூப்பர்நோவா ஸ்டெண்டை அங்கீகரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்