TNPSC Thervupettagam
October 30 , 2021 1390 days 501 0
  • மத்திய ஆற்றல் மற்றும் புதிய & புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சர் R.K. சிங், “Green Day Ahead Market” (GDAM) எனும் ஒரு புதிய சந்தைத் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • இது இந்தியாவினைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்காக பிரத்தியேகமாக GDAM என்ற திட்டத்தைத் தொடங்கிய உலகின் ஒரே ஒரு மிகப்பெரிய மின்சாரச் சந்தையாக மாற்றி உள்ளது.
  • இது எவரும் உற்பத்தி ஆலையை அமைத்து விநியோக நிறுவனங்கள் மற்றும் தொழில் துறைகளுக்கு விநியோகிப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை நிறுவுவதற்கான புதிய முன்னெடுப்பு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்