February 21 , 2025
90 days
122
- எலான் மஸ்க்கின் xAI நிறுவனமானது, ஒரு புதிய Grok 3 செயற்கை நுண்ணறிவு மாதிரி தொடர்களை வெளியிட்டுள்ளது.
- Grok-3 ஆனது அதன் முந்தைய மாதிரிகளை விட 10 மடங்கு கணினிச் செயல்பாட்டு திறனைக் கொண்டுள்ளது.
- Grok 3 ஆனது, xAI நிறுவனத்தின் Colossus மீத்திறன் கணினியால் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இது பூமியில் உள்ள திறன் மிக்க செயற்கை நுண்ணறிவாகக் கூறப்படுகிறது.

Post Views:
122