இரண்டு மாதங்களுக்குள் வரி வீதங்களைப் பகுப்பாய்வு செய்தல் மற்றும் வெவ்வேறு வரி வரம்புகளை ஒன்றிணைப்பதைக் குறித்துப் பரிசீலித்தல் போன்றவற்றிற்காக ஓர் அமைச்சர்கள் குழுவினை மத்திய அரசு நியமித்துள்து.
கர்நாடக முதல்வர் பசவராஜ் S. பொம்மை இக்குழுவிற்குத் தலைமை தாங்குகிறார்.
தற்போதுள்ள GST வரி வீதமானது 0, 5%. 12%. 18% மற்றும் 28% என்ற 5 பெரிய வரிவீத வரம்புகளைக் கொண்டுள்ளது.