TNPSC Thervupettagam

H-1B நுழைவு இசைவுச் சீட்டு 2025

September 27 , 2025 2 days 26 0
  • அதிபர் டொனால்ட் டிரம்ப் H-1B நுழைவு இசைவுச் சீட்டு விண்ணப்பக் கட்டணத்தை ஒரு நிறுவனத்திற்கு 100,000 டாலராக உயர்த்தியுள்ளார்.
  • டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் போன்ற இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வரலாற்று ரீதியாக அதிக H-1B நுழைவு இசைவுச் சீட்டுகளைப் பெற்றன.
  • சமீபத்தில், அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் கூகிள் போன்ற அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்களானது நுழைவு இசைவுச் சீட்டு நிதி ஆதரவில் (ஸ்பான்சர்ஷிப்பில்) முன்னிலை வகித்தன.
  • 2024 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட H-1B நுழைவு இசைவுச் சீட்டு வைத்திருப்பவர்களில் 71 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர்.
  • இந்தக் கட்டண உயர்வு ஆனது வெளிநாட்டுப் பணியமர்த்தலைக் குறைப்பதையும், அதிக திறமையான, அதிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்