November 22 , 2025
6 days
21
- உலகில் முதன்முதலில், மனிதருக்கு H5N5 வகை பறவை காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
- சோதனைகள் ஆனது முதலில் இன்ஃப்ளூயன்ஸா A H5 பாதிப்பினைக் கண்டறிந்தன என்பதோடு பின்னர் அது H5N5 துணை வகை என உறுதிபடுத்தப்பட்டது.
- H5N5 பாதிப்பானது முன்னதாக பறவைகள் மற்றும் விலங்குகளில் மட்டுமே காணப் பட்டது என்பதோடு மனிதர்களில் அது ஒருபோதும் பதிவாகவில்லை.
- காட்டில் உள்ள நீர்வாழ் பறவைகள் இன்ஃப்ளூயன்ஸா A வைரஸ்களின் இயற்கையான ஒம்புயிரிகளாக உள்ளன.

Post Views:
21