TNPSC Thervupettagam

H5N8 பறவைக் காய்ச்சல் – உலகின் முதலாவது பாதிப்பு

February 25 , 2021 1591 days 713 0
  • ரஷ்யாவானது மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சலின் H5N8 திரள் பரவுதல் குறித்த முதலாவது பாதிப்பைப் பதிவு செய்துள்ளது.
  • H5N8 என்பது இன்புளுயன்சா A வைரஸின் ஒரு துணை வகையாகும்.
  • இது பறவைகள் மற்றும் பாலூட்டிகளில் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகின்றது.
  • மனிதர்களுக்கிடையே இந்தக் காய்ச்சல் பரவுதல் குறித்து எந்தவொரு அறிகுறியும் இதுவரை காணப்படவில்லை.
  • தற்பொழுது வரை, இது பறவைகள் மற்றும் கோழியினங்களில் மட்டுமே மிக அதிக அளவில் காணப்படுகின்றது.
  • சமீபத்தில், மகாராஷ்டிராவின் பீடு மாவட்டத்தைச் சேர்ந்த காக்கை மாதிரிகளில் H5N8 திரளானது காணப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்