ஜவுளி அமைச்சகம் மற்றும் தேசியக் கைத்தறி மேம்பாட்டுக் கழகம் (NHDC) ஆகியவை 11வது தேசிய கைத்தறி தினத்தை புது டெல்லியில் கொண்டாடியது.
பிரத்தியேகக் கைத்தறி கண்காட்சி மற்றும் "Haat on Wheels" என்ற நடமாடும் சில்லறை விற்பனை முன்னெடுப்பு ஆகியவை ஜன்பத் பகுதியில் தொடங்கப்பட்டது.
பல்வேறு இடங்களில் உள்ள நுகர்வோருக்குப் கைத்தறிப் பொருட்களை நேரடியாகக் கொண்டு செல்வதன் மூலம் அவற்றின் பயன்பாட்டினை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
"Haat on Wheels" இந்தியாவின் பாரம்பரிய நெசவு நடைமுறைகளைப் பாதுகாப்பதிலும், ஊக்குவிப்பதிலும் உதவுகிறது.